(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் எதிர்வரும் ஜூன் 1-ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் லீ சென் லூங் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் தற்போதைய நிலவரப்படி கொரோனோவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளதோடு, இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.