புதிய அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

இன்றைய தினம் புதிதாக மூவர் அமைச்சர்களாக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக பைஸர் முஸ்தபாவும், நீர்ப்பாசனம் அமைச்சராக விஜித் விஜயமுனி சொய்சாவும் சர்வதேச வர்த்தக அமைச்சராக மலிக் சமரவிக்கிரமவும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.