கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 368 ஆக உயர்வு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.


கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 340 ஆக உயர்வு [UPDATE]

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 340 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

 


கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 337 ஆக உயர்வு [UPDATE]

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 337 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.