(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2ம் இணைப்பு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு
கொரோனானா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 08 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.
1ம் இணைப்பு
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 477 ஆக அதிகரித்துள்ளது.