கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 588 ஆக உயர்வு [UPDATE]

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 2 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 10 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, புதிதாக 4 பேர் புதிதாக இனங்காணப்பட்டுள்ளதாக குறித்த  அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா  தொற்றிலிருந்து 126 பேர் பூரண குணமடைந்துள்ளதோடு 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.