(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 663 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 7 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 பேர் சற்று முன்னர் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 653 ஆக அதிகரித்துள்ளது.