மேலும் மூவர் குணடைந்தனர்May 1, 2020(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் மூவர் பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.