கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்துள்ளது.

———————————————————[UPDATE]

 

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.

இன்று(02) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், இதுவரையில் 172 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறி சென்றுள்ளதோடு, 07 பேர் உயிரிழந்துள்ளனர்.