இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் பதிவாகவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாட்டில் இன்றைய தினம்(02) இதுவரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.