கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 705

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 07 உயிரிழந்துள்ளனர்.