
திங்கள் முதல் தே.அ.அட்டையின் இலக்க முறைமை நடைமுறைக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை பயன்படுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி தொடக்கம் வீடுகளில் இருந்து வெளியேற முடியுமென பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
