தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 4 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.