(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19)-கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 856 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 855 ஆக அதிகரித்துள்ளது.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா எல சுது வெல்ல பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கர்ப்பிணி பெண்களுக்கு பின்வரும் அபாய குறிகள் ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.