![மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE] மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/05/coronavirus-2.jpg)
மேலும் 08 பேர் அடையாளம் [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது.
———————————[UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 949 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் தற்போது வரை 520 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.