இஸ்ரேலுக்கான சீன தூதுவர் சடலமாக மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | இஸ்ரேல்) – இஸ்ரேலுக்கான சீன தூதுவர் இஸ்ரேலிய டெல்அவிவ் நகரில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.