ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வட்டவளை பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

இதனால் சாரதிகள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.