(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெய்து வரும் தொடர் மழையால், பலாங்கொடை மற்றும் நாவலப்பிட்டி நகரங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

இதனால் குறித்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

24×7 Around the Globe