(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர்.
276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.