(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) -கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1558 ஆக அதிகரித்துள்ளது
———————————————————————————————-[UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) -கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 08 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1548 ஆக அதிகரித்துள்ளது
———————————————————————————————-[UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) -கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1540 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, 754 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உள்ளது.