(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.
