கேகாலை பொதுச் சந்தையில் தீ பரவல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கேகாலை ) – கேகாலை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் மேல் மாடியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன