(ஃபாஸ்ட் நியூஸ் | பலாங்கொடை) – பலாங்கொடை, வெலிபொதயாய பிரதேசத்தில் வலவ்வ கங்கையில் நீராடச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உயிரிழந்தவர்கள் 20 மற்றும் 22 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24×7 Around the Globe