கொடதெனியாவில் கொலை செய்யப்பட்ட 5 வயது சிறுமியின் வீட்டுக்கு முன் பிரதேச மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
சந்தேகநபர்களை விரைவில் கைது செய்யக் கோரியே இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.