![தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE] தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/05/coronavirus.jpg)
தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் இன்று இதுவரை 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
———————————————————————-[UPDATE]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இது வரை 1,342 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.