விசாரணைகளுக்கு 3 பேர் கொண்ட குழு நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிதி, குத்தகை நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்த ஆராய்வதற்காக மத்திய வங்கி 3 பேர் கொண்ட குழு ஒன்றை நியமித்துள்ளது.