இராணுவத்தில் 71 பேருக்கு பதவி உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத்தில் கேர்னல் பதவி வகித்த 41 பேர் பிரிகேடியர்களாக தரமுயர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், லுதினன் கேர்னல் பதவி வகித்த 30 பேர் கேர்னலாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.