பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு மீள் பரிசீலனை செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.