வெலிக்கடை சிறைச்சாலைக் கைதிக்கு கொரோனா [UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர் வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலை கைதி இல்லை என்றும் வெலிக்கடை சிறைச்சாலை கைதி எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++ UPDATE @09:57AM

 

இவருடன் இருந்த ஏனைய கைதிகளுக்கு பீ.சீ.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.