நீர்தேக்கத்தில் குதித்து இருவர் தற்கொலை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கண்டி – பொல்கொல்ல நீர்தேக்கத்தில் குதித்து இரண்டு பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

17 வயது மற்றும் 16 வயதுடையவர்களே நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்