ரஜினி ஸ்டைலில் டோனிக்கு வாழ்த்து – அனிருத் வைரல் வீடியோ [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா ) – எம்.எஸ் டோனிக்கு மியூசிக் மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார் அனிருத் அசத்தியுள்ளார்.

இந்திய அணியின் சாதனை தலைவர் இருந்தவர் எம்.எஸ் டோனி. இவர் இன்று 39-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட உலகம் முழுவதும் இருந்து வீரர்கள், பிரபலங்கள் என வாழ்த்து மழை பொழகின்றனர்.

மரணம்… மாசு மரணம்… என வரிகளுக்கு எம்எஸ் டோனி அறிமுகம் ஆவது போன்று அனிருத் வீடியோ வெளியிட்டுயிருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Happy birthday dearest #7 ????????????You are an emotion ???????????? #HappyBirthdayDhoni

A post shared by Anirudh (@anirudhofficial) on