மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம்

மத்திய வங்கி மேற்கொண்ட தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி நாணய வாரிய வட்டி விகிதத்தை குறைக்க மத்திய வங்கியின் நாணயச்சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி 100 அடிப்படை புள்ளிகளினால் துணைநில் வைப்பு வீதம் 4.5 ஆகவும் துணைநில் கடன் வழங்கல் வீதம் 5.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.