பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்யத் தடை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.