(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் காலப்பகுதியில் சிறுவர்களை பிரச்சார பணிகளுக்காக ஈடுபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
சுவரொட்டிகள் மற்றும் அறிவித்தல்களை ஒட்டுவதற்கு சிறுவர்களை பயன்ப்படுத்தல் என்பன தடை செய்யப்பட்டுள்தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.