மேலும் 177 பேர் நாடு திரும்பினர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலைத்தீவில் சிக்கியிருந்த 177 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அனைவருக்கும் பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.