![எல்லை மீறும் அமலா [PHOTOS] எல்லை மீறும் அமலா [PHOTOS]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/07/AMALA-PAUL.jpg)
எல்லை மீறும் அமலா [PHOTOS]
(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சர்ச்சை நடிகையாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அறிமுகப் படத்திலேயே அந்தரங்க காட்சிகளில் நடித்து அனைவரையும் அசர வைத்தார். இதையடுத்து மைனா என்ற படத்தின் மூலம் அவருக்கு நல்லதொரு நடிகை என பெயர் கிடைத்தது.
இதையடுத்து நல்ல வரவேற்பை பெற்று முன்னணி ஹீரோயினாக மாறி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் நடித்து பிரபலமானார்.
இதையடுத்து இயக்குநருடன் காதல் திருமணம் விவாகரத்து மீண்டும் காதல், பார்ட்டி ஆண் நண்பர்கள் சகவாசம் என சர்ச்சை நாயகியாக பேசப்பட்டு வந்தார்.
அதற்காக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவ்வப்போது படுமோசமாக ஆடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கவர்ச்சியின் உச்சத்திற்கு சென்று எல்லை மீறிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக்கொடுத்து வருகிறார் நம்ம அமாலா..