பாலர் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.