தேர்தல்கள் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று(27) இடம்பெறவுள்ளது.

இதன்போது தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு விசேட தினமாக ஜூலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.