(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்து கே. மதிவாணன் இராஜினாமா செய்துள்ளார்.
தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக பதவியில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார்.
24×7 Around the Globe