முதல் தேர்தல் முடிவு காலி மாவட்டத்தில் இருந்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காலி மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை முதலில் வெளியிட எதிர்பார்ப்பதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சியாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்திருந்தார்.