இலங்கையுடன் நெருங்கி பணியாற்றத் தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுபீட்சம், சட்டத்தின் ஆட்சி மற்றும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்தல் தொடர்பில் கவனம் செலுத்தும் இருதரப்பு உறவொன்றை புதுப்பிக்க புதிய அரசாங்கத்துடனும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடனும் நெருங்கி பணியாற்ற அமெரிக்கா தயார் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Alaina B. Teplitz தெரிவித்துள்ளார்.