எதிர்வரும் 20 : 9வது பாராளுமன்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் எதிர்வரும் 20 ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.