களனி கங்கையில் கைக்குண்டுகள் மீட்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி ஆற்றுக்கு அருகாமையில் உள்ள நவகமுவ பிரதேசத்தில் வீசப்பட்ட நிலையில் பல்வேறு வகையான கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன

குறித்த கைக்குண்டுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன