ஹெரோயினுடன் இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிலியந்தலை, சுவரபொல பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப்பொருளை பொதி செய்துக் கொண்டிருந்த தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, 75 கிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.