(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.
இதன்படி, 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி புதிய தவணைக்காக மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு இன்று விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.