ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைகளை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.