பேரூந்து சாரதிகள் – நடத்துனருக்கான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து தனியார் மற்றும் அரச பேரூந்துகளில் ஆசனக் கணக்கீட்டுக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்லுமாறு போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.