பரீட்சைகள் திகதிகள் தொடர்பிலான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 11 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் 2020 உயர்தரப் பரீட்சை தொடர்பான முடிவு இன்று அல்லது நாளை எட்டப்படும் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.