![ஹரீனுக்கு PCR பரிசோதனை [VIDEO] ஹரீனுக்கு PCR பரிசோதனை [VIDEO]](https://tamil.fastnews.lk/wp-content/uploads/2020/10/HARIN-FERNANDO-PCR-TEST-202.jpg)
ஹரீனுக்கு PCR பரிசோதனை [VIDEO]
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றம் உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ PCR பரிசோதனையை முன்கூட்டியே செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவரது டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கையில், தன்னை சூழவுள்ள மக்களின் பாதுகாப்பினை கருதி தான் பரிசோதனையை முன்னெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
Test Test Test : It’s better to get tested and get your self cleared to make sure you save others from the virus. Private testing now available at private hospitals pic.twitter.com/OTfbHAmM2N
— Harin Fernando (@fernandoharin) October 7, 2020