(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 60 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

++++++++++++++++++++ UPDATE @07:30PM
கொரோனா : மேலும் 61 பேர் அடையாளம்
மினுவாங்கொடை கொரோனா கொத்தணியில் தொற்றுக்குள்ளான மேலும் 61 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
