அதிவேக வீதிகள் ஒரு நிறுவனத்தின் கீழ்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அனைத்து அதிவேக வீதிகளும் ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு திறைசேரி செயலாளரினால் தனி உரிமை வழங்கும் அதிவேக வீதி முதலீட்டு நிறுவனமொன்றை ஸ்தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.